என்  இயேசு ராஜா ஸ்தோத்திரம்

ஸ்தோத்திரமே (2)

உயிருள்ள நாளெல்லாமே

1.

இரக்கம் உள்ளவரே

மனதுருக்கம் உடையவரே

நீடிய சாந்தம் பொறுமை, அன்பு

நிறைந்து வாழ்பவரே – என்

 

2.

துதி கன மகிமையெல்லாம்

உமக்கே செலுத்துகிறோம்

மகிழ்வுடன் ஸ்தோத்திரபலிதனை செலுத்தி

ஆராதனை செய்கிறோம் – என்

 

3.

கூப்பிடும் யாவருக்கும் அருகில் இருப்பவரே

உண்மையாய் கூப்பிடும்

குரல்தனை கேட்டு

விடுதலை தருபவரே – என்

 

4.

உலக்த் தோற்ற முதல்

எனக்காய் அடிக்கப்பட்டீர்

துரோகியாய் வாழ்ந்த என்னையும் மீட்டு

புதுவழ்வு தந்து விட்டீர் – என்

 



en  iyesu rajaா sa்thoththiram

sa்thoththirame (2)

uyirulla nalellame

1.

irakkam ullavare

manathurukkam udaiyavare

nidiya santhdham borumai, anbu

nirainththu vazpavare – en

 

2.

thuthi kana makimaiyellam

umakke seluththukirom

makizvutan sa்thoththirapalidhanai seluththi

aaradhanai seykirom – en

 

3.

kubbidum yavarukkum arukil irubpavare

unmaiyay kubbidum

kuraldhanai keddu

vidudhalai dharupavare – en

 

4.

ulakth thorra mudhal

enakkay adikkabpaddir

thurokiyay vaznthdha ennaiyum middu

buthuvazvu dhanththu viddir – en